
சுற்றுலா சிலாங்கூர் ஏற்பாட்டிலான சிலாங்கூர் அனைத்துலக சுற்றுலா மாநாடு 2021 நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கியது. சுற்றுலாத் துறைக்கு அனைத்துலக நிலையில் புத்துயிரூட்டும் நோக்கில் இந்த மாநாட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷா அதிகாரப்பூர்மாக நேற்று தொடக்கி வைத்தார். இந்த மாநாடு பெட்டாலிங் ஜெயா நியு வோர்ல்ட் தங்கும் விடுதியில் இன்றும் நடைபெறுகிறது.
