31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

80 விழுக்காடு சாலை கட்டண கழிவு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

🔥 Views : 5
👁 Reading Now : 37

சாலை போக்குவரத்து குற்றங்களுக்கு 80 விழுக்காடு சலுகை வழங்கப்பட்டுள்ளதால் இதனை கட்டுவதற்கு மக்கள் முன் வந்துள்ளனர். முதல் நாளில் 1 கோடியே 36 லட்சம் வெள்ளி வசூல் செய்யப்பட்டிருக்கும் வேலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இந்த சலுகை சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles