26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி

🔥 Views : 13
👁 Reading Now : 28

நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள பாலசூரில் சூப்பர்சானிக் ஏவுகணையுடன் இணைந்து ஏவப்பட்ட டர்பிடோ வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. நவீன ரக டர்பிடோ தற்போது பயனில் உள்ளவற்றில் வரம்பிற்கும் அப்பாலுள்ள இலக்கையும் தாக்கும் திறனுடையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles