26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமிக்ரோன்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

🔥 Views : 9
👁 Reading Now : 31

உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று, நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகின்றன. இது தொடர்பாக ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கூறுகையில் தற்போதுவரை 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். ஆனால் இன்னும் சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்படாமல் ஒமைக்ரான் பரவியிருக்கலாம். இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் உட்பட எந்த உருமாற்ற வைரசும் இப்படி ஒரு வேகத்தில் பரவியதை நாங்கள் பார்க்கவில்லை என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles