28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தொழில்நுட்ப மின்னியல் துறையில் டனேஷ் குமரேஸ்வரன் இளங்கலை பட்டம் பெற்றார்

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டனேஷ் குமரேஸ்வரன் மின்னியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பல்கலைக் கழகத்தில் அதே துறையில் முதுகலை பட்டபடிப்பை மேற்கொண்டு வரும் இவர், அடுத்த கட்டமாக முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்வதே தனது லட்சியமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியை மேற்கொண்ட டனேஷின் தாயார் தமிழ்ப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles