30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

🗳️ தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: 84.69% வாக்குப்பதிவு

செய்தி / படங்கள் : எம்.முருகன்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மொத்தமாக 84.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக குறைவாக காணப்படும் சென்னை வாக்குப்பதிவு, இந்த முறை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக:
📈 அதிகபட்ச வாக்குப்பதிவு – கரூர்: 92.15%
📉 குறைந்தபட்ச வாக்குப்பதிவு – கன்னியாகுமரி: 75.53%


📊 மாவட்ட வாரியான வாக்குப்பதிவு

  • அரியலூர் – 85.50%
  • செங்கல்பட்டு – 84.42%
  • சென்னை – 83.27%
  • கோவை – 84.47%
  • கடலூர் – 84.74%
  • தருமபுரி – 89.96%
  • திண்டுக்கல் – 88.42%
  • ஈரோடு – 89.89%
  • கள்ளக்குறிச்சி – 87.12%
  • காஞ்சிபுரம் – 86.96%
  • கன்னியாகுமரி – 75.53%
  • கரூர் – 92.15%
  • கிருஷ்ணகிரி – 84.80%
  • மதுரை – 80.31%
  • மயிலாடுதுறை – 81.27%
  • நாகை – 85.56%
  • நாமக்கல் – 89.51%
  • பெரம்பலூர் – 85.28%
  • புதுக்கோட்டை – 83.45%
  • ராமநாதபுரம் – 76.33%
  • ராணிப்பேட்டை – 88.75%
  • சேலம் – 90.30%
  • சிவகங்கை – 76.18%
  • தென்காசி – 81.72%
  • தஞ்சாவூர் – 80.15%
  • நீலகிரி – 78.54%
  • தேனி – 81.00%
  • திருவள்ளூர் – 83.11%
  • திருவாரூர் – 83.07%
  • தூத்துக்குடி – 80.03%
  • திருச்சி – 85.23%
  • திருநெல்வேலி – 77.53%
  • திருப்பத்தூர் – 88.05%
  • திருப்பூர் – 88.30%
  • திருவண்ணாமலை – 88.24%
  • வேலூர் – 87.98%
  • விழுப்புரம் – 87.85%
  • விருதுநகர் – 84.33%

இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் உயர்ந்த வாக்குப்பதிவு காணப்பட்டுள்ள நிலையில், இது மக்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles