27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

நோய்த்தொற்று எதிரொலி! பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

🔥 Views : 9
👁 Reading Now : 57

நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வழிபாட்டு தளங்கள் குறிப்பாக முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் தெரிவித்தார்.
ஆலயங்களுக்குள் உள்ள செல்ல ஆலய செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக பத்து பேர் மட்டுமே ஆலயத்தில் இருக்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்ல தற்போதைக்கு அனுமதி இல்லை.
வழிபாட்டுத் தலங்கள் தன்னார்வு முறையில் தற்போதைக்கு மூடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்ற என்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles