27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பிரிட்டனில் 15 ஏக்கரில் இந்துக்களுக்கு முதல் சுடுகாடு

இந்துக்களுக்கான முதல் சுடுகாடு தென் கிழக்கு இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் ஷயர் பகுதியில் கட்டப்படவுள்ளது. பிரிட்டனில் பிற மதத்தினருக்கு இருப்பது போன்று இந்துக்களுக்கும் தனி சுடுகாடு வேண்டும் என பிரிட்டன் வாழ் இந்துக்கள் பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு 15 ஏக்கரில் சுடுகாடு அமைக்க பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles