30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை! சரவாக் கெஅடிலான் கூறுகிறது

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்விக்கு 2 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வாக்களிக்க வராதது ஒரு காரணமாகும் என்று சரவாக் கெஅடிலான் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் சரவாக் ஜிபிஎஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 78 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி வரிசையில் ஜசெக மற்றும் பார்ட்டி சரவாக் பெர்சத்து கட்சி தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. தீபகற்ப மலேசியாவில் வேலை செய்யும் 2 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வாக்களிக்க சரவாக் வரவில்லை. மேலும் பண அரசியலும் தோல்விக்கு ஒரு காரணம் என்று கெஅடிலான் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles