31.4 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

கோம்பாக்கில் கோவிட் 19 பரிசோதனை; 2,027 பேர் பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் கோம்பாக் செத்தியா, டேவான் பெரிங்கினில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனையில் 2,027 பேர் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதிகளவில் மக்கள் கலந்து கோள்கிறார்கள் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 8 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருக்க க்கூடும் என கணிக்கப்படுகிறது. எந்த அறிகுறியும் இன்றி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களையும் அடையாளம் காண்பதற்கு இந்த இயக்கம் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles