
கோம்பாக் மாவட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட போது மரணம் அடைந்த சிவபாலன் சுப்பிரமணியம் என்பவருக்கு ஏற்கெனவே மாரடைப்பு பின்னணி இருந்தது என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிபாய் தெரிவித்தார்.
இவரின் மரணத்தை திடீர் மரணம் என்று வகைப்படுத்தி உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்



