25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அமைச்சர்கள் வெறுங்கையுடன் வந்தார்கள் படத்திற்கு போஸ் கொடுத்தார்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 62

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெறுங்கையுடன் சந்தித்த அமைச்சர்கள் படத்திற்கு மட்டுமே போஸ் கொடுத்தார்கள். ஷா ஆலம் எமரெல்ட் தமிழ்ப்பள்ளி யில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,500 பேர் தங்கியுள்ளனர். இவர்களை வெறுங்கையுடன் சந்தித்த அமைச்சர்கள் அங்கு படத்திற்கு மட்டுமே போஸ் கொடுத்தார்கள் தவிர எந்த உதவியும் செய்யவில்லை என்று எமரெல்ட் தமிழ்ப்பள்ளி பெற்றார் ஆசிரியர் சங்க தலைவர் தயாளன் கடுமையாக சாடியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles