
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தாமான் அண்டலாஸ் மந்தின் சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் மேற்கொண்ட முயற்சியால் சிரம்பான் நகராண்மைக் கழகம் ஒரு லட்சம் வெள்ளியில் இந்த சாலையை அழகாக சீரமைத்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்தன.



