32.3 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பிக்பாஸ் பிரபலம் முகேன்ராவ் நடிப்பில் வேலன் திரைப்படம்

🔥 Views : 9
👁 Reading Now : 47

பிக்பாஸ் பிரபலம் முகேன்ராவ் நடிப்பில் வேலன் திரைப்படம் நாடு முழுவதும் 38 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. பிரபு, சூரி, புதுமுகம் மீனாட்சி உள்ளிட்ட இந்த குடும்பச் சித்திரம் அனைவரையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வேலன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தருவர்கள் என உறுதியுடன் பட விநியோகஸ்தர்கள் நம்புகின்றனர் வேலன் திரைப்பட முதல் காட்சியை பெட்டாலிங் ஜெயா லோட்டஸ் பைவ் ஸ்டார் ஸ்டேட் திரையரங்குகளில் ரசிகர்களுடன் பைப் ஸ்டார் மூர்த்தி, மனித நேய மாமணி இரத்தினவள்ளி அம்மையாரும் கண்டு மகிழ்ந்து ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles