31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

மூவாபாக்காட் நேஷனில் இருந்தாலும் பெரிக்கத்தான் நேஷனலை வலுப்படுத்துவோம் பாஸ் கட்சி அதிரடி அறிவிப்பு

🔥 Views : 10
👁 Reading Now : 43

மலாய்க்காரர்கள் ஒற்றுமை மற்றும் ஆதிக்கத்திற்காக அம்னோ – பாஸ் கட்சி இடையில் மூவாபாக்காட் நேஷனல் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தொடர்ந்து இடம் பெற்றிருந்தாலும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்துவோம் என்று பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் தெரிவித்தார். மூவாபாக்காட் நேஷனல் கூட்டணியில் இரு கட்சிகள் மட்டுமே என்பதை அர்த்தம் இல்லை அர்த்தம் இல்லை. மேலும் அம்னோ வுடன் மட்டுமே ஒத்துழைப்பது என்பது சரியான முடிவு அல்ல என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles