29.6 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

இலங்கை அரசு திவால் நிலையை எட்டுகிறது!

🔥 Views : 6
👁 Reading Now : 60

இலங்கைத் தீவு நாட்டின் பொருளாதாரம் கொரோனாவினால் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. பொருளாதாரக் கட்டமைப்புக்கு சுற்றுலாவை அதிகமாக நம்பியுள்ள இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, வேலை இழப்பும் வருமான பாதிப்பும் இங்கு அதிகமாக ஏற்பட்டுள்ளன. அதைவிட, அதிகமான பணவீக்கமும் குறைவான உணவு உற்பத்தியும் இலங்கை மக்களின் வாழ்வை குலைத்துள்ளது. இதனால் எல்லா மட்டத்திலும் அதிருப்தி எழுந்து, அது இலங்கை பிரதமர் ரஜ பக்சே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை முற்றி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles