30.3 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அமைச்சரவையில் மாற்றமா அல்லது இல்லையா? அது பிரதமரின் முடிவு!

🔥 Views : 9
👁 Reading Now : 33

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்பது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது . ஆகவே, அமைச்சரவையில் மாற்றம் செய்வதா இல்லையா என்பது பிரதமரை பொறுத்து என்று பெர்சத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். குடும்ப மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் Datuk Seri Rina harun, ஒற்றுமை துறை அமைச்சர் Datuk halimah, பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr Abdul latiff ஆகியோர் அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்துள்ளன. இதை பிரதமர் மறுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles