26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சூரிய நமஸ்காரத்திற்கு எதிர்ப்பு!

🔥 Views : 8
👁 Reading Now : 41

இந்திய சுதந்தரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள ‘ஆசாதி கா அம்ரித் மகா உற்சவம்’ என்னும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தேசிய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles