26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மலேசியாவில் குட்டையான பெயர் S Binti Rusli!

🔥 Views : 5
👁 Reading Now : 62

Princess Aura Nurr Ermily Amara Auliya Bidadari Nawal El Zendra binti Mohd Suffian என்னும் பெயர்தான் மலேசியாவின் மிக நீளமான பெயராக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய பதிவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் முகமட் ஷோலிஹின் என்பவர் Nur Shafia Aaliya Zulaika Amira Naura Aurora Yeeha Cinta binti Mohd Sholihin என்னும் தன் மகளின் பெயர்தான் நீளமானது என்றும் தனிச் சிறப்புடையதென்றும் வளைதளத்தில் பதிவிட்ட நிலையில், இது குறித்து சலசலப்பான பதிவுகள் சமூக ஊடகங்களில் கடந்த இரு நாட்களாக பதிவாயின. இந்த நிலையில்தான், தேசிய பதிவுத் துறை மலேசியாவின் நீளமான பெயர் எதுவென்றும் குட்டையான பெயர் எதுவென்றும் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles