25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தமிழர் திருநாள் & தாய்மொழி நாள் கொண்டாட்டம்

🔥 Views : 9
👁 Reading Now : 34

வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி 27/02/2022 – ஆம் தேதி தமிழர் திருநாள் மற்றும் தாய்மொழிக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. மலேசியத் தமிழ் அறவாரியம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மொழி, மொழியியல் புலத் தமிழ்ப் பிரிவு, தமிழ்மொழிக் காப்பகம், தேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றம், மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம், மலேசிய அறிவகம், பகாங் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர் கழகம், தமிழ் அறம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, பல போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles