31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

சிறந்த திரைப்படம் சூரியாவின் ஜெய்பீம்!

🔥 Views : 7
👁 Reading Now : 51

தமிழகம் ஸ்டூடியோ ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 23 பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் சிம்புவின் மாநாடு படம் 3 பிரிவுகளில் விருதைப் பெற்றது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் 5 பிரிவுகளில் கவிருதுகள் பெற்றுள்ளன. இதில் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் ஜெய்பீம் வென்றுள்ளது. தடுப்பு காவலில் வைக்கப்பட்ட ஒருவர் காவல் துறை பிடியில் சிக்கி உயிர் இழந்த காட்சிகளை இந்த படம் சித்தரிக்கிறது. இதில் வழக்கறிஞராக நடித்த சூரியா நீதிக்காக போராடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles