28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பூஸ்டர் தடுப்பூசிக்காக 4 மெகா தடுப்பூசி மையங்கள்!

🔥 Views : 5
👁 Reading Now : 35

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நான்கு மெகா கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் பூஸ்டர் தடுப்பூசியை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இவை வரும் ஜனவரி 15 ஆம் தேதி செயல்படத் தொடங்கும். உலக வர்த்தக மையம் கோலாலம்பூர் (WTCKL), Axiata Arena Bukit Jalil, Ideal Convention Centre Shah Alam (IDCC) மற்றும் Soka Gakkai Klang ஆகியவை மீண்டும் தடுப்பூசி மையங்களாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles