26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

காலப்பயணம் குறித்து உலகுக்கு சொன்ன அறிவியல் மேதை: ஸ்டீஃபன் ஹாக்கிங்!

🔥 Views : 9
👁 Reading Now : 55

உடற்பேறு குறைந்திருந்தாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் கணினி குரல் உதவியோடு உலக மக்களின் கவனத்தை கவர்ந்த அறிவியல் மேதை; குறிப்பாக அமெரிக்க மேநாள் குடியரசுத் தலைவர் ஒபாமா மனம் கவர்ந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். வான்வெளியில் கருந்துளை விரிவடைகிறது என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அது சுருங்கி வருகிறது என்பதையும் காலப் பயணம் குறித்தும் ஆய்வு செய்த அவருக்கு இன்று பிறந்த நாள். அதைப்போல உலகம் தட்டையானது இல்லை; அந்தரத்தில் இருக்கும் அதை பிரம்மாண்டமான தூண்களும் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அது சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கோள் என்றும் வானவீதியில் சூரியனை சுற்றிவரும் சுழல்கோள் என்றும் உண்மையைக் கண்டறிந்த சொன்னதற்காக பைத்தியம் என்று சமயவாதிகளால் முத்திரை குத்தப்பட்டு தண்டனையும் அனுபவித்த இத்தாலிய வானியல் மேதை கலிலியோவிற்கும் இன்று பிறந்த நாள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles