24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பன்றியின் இதயம் மனிதருக்கு அமெரிக்காவில் மருத்துவசாதனை

🔥 Views : 8
👁 Reading Now : 30

உலகிலேயே முதன்முறையாக பன்றியின் இதயம் ஒரு மனிதருக்கு பொருத்தப்பட்ட அறிவியல் அதிசயம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பால்டிமோரில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை ஏழு மணி நேர அறுவை சிகிச்சை மூலம் ஒரு மனிதருக்கு பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அற்புதத்திற்கு ஆளான டேவிட் பென்னெட், அறுவை சிகிச்சை நடைபெற்று 4 நாட்கள் கடந்த நிலையில் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles