26.9 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

புக்கிட் கியாராவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு Hannah yeoh 12,000 வெள்ளி நிதியுதவி

🔥 Views : 22
👁 Reading Now : 42

இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் ஆறு வீடுகள் தீக்கரையானது. வீட்டை இழந்து பரிதவிக்கும் 6 குடும்பங்களுக்கு சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு தலா 2,000 வெள்ளி வீதம் 6 குடும்பங்களுக்கு 12,000 வெள்ளியை வழங்கினார். மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் வழங்கியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய ஹன்னா இயோவுக்கு புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கை சேர்ந்த சிவகுமார், முத்து மற்றும் நாகராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles