30.1 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

சிலாங்கூர் ஐ சிட் திட்டத்தின் கீழ் புனிதா வுக்கு ஓவன் மின்சார பொருட்கள்

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் இயங்கும் ஐ சிட் திட்டத்தின் கீழ் கிள்ளான் வட்டாரத்தை சேர்ந்த திருமதி புனிதா வியாபாரம் செய்வதற்கு ஓவன் மின்சார பொருட்கள் வழங்கப்பட்டன. இந்திய சிறு தொழில் முனைவர் களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் ஐ சிட் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்வதற்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles