31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

உடல் வெப்ப நிலை அளவிடும் முறை காட்டாயமில்லை!தனிமைப்படுத்தும் நாட்கள் குறைப்பு!

நாட்டிற்குள் நுழையும் மலேசியர்கள், நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான நாட்களை அரசாங்கம் 10-இல் இருந்து 5 நாட்களாக குறைத்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்கள் 5 தினங்களுக்கு தனிமைப் படுத்திக் கொண்டால் போதுமானது எனவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இரு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 7 நாட்களுக்கும், முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் 10 நாட்களுக்கும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; இனி பொதுஇடங்களில் உடல் வெப்ப நிலை அளவிடும் முறை காட்டாயமில்லை எனவும் கைரி மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles