26.6 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

மூடா கட்சிக்கு எதிராக களமிறங்காத பிகேஆர் -பாராட்டு தெரிவித்தார் லிம் குவான் எங்

🔥 Views : 27
👁 Reading Now : 44

மூடா கட்சிக்கு எதிராக களமிறங்காத மக்கள் நீதிக் கட்சி-PKRக்கு லிம் குவான் எங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி மற்றும் தேசிய கூட்டணிக்கு சவாலாக இருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் குறிக்கோளுக்கு இது இசைவாக இருப்பதால், பிகேஆர் நிலையை ஜனநாயக செயல் கட்சி சார்பில் வரவேற்பதாகவும் லிம் தெரிவித்துள்ளார்.

Larkin தொகுதியில் களமிறங்கியுள்ள மக்கள் நீதிக் கட்சிக்கு எதிராக, மூடா கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்த சிக்கலுக்கு சுமூகமாகத் தீர்வு காணப்படவேண்டும் எனவும் நம்பிக்கைக் கூட்டணியைப் பொறுத்தவரை ஜோகூர் தேர்தலில் இந்த ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் வேட்பாளர் பங்கீடு சுமூகமாக நடந்துள்ளது என்றும் லிம் குவான் எங் கருத்துரைத்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles