33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தனிமைப்படுத்துதலை முடித்த கோவிட் நோயாளிகள் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டியதில்லை

கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அத்தொற்றுக்காக தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், உடலில் இனியும் கோவிட் கிருமி இல்லாததை உறுதிப்படுத்த தொடர் சோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஏனெனில் RT- PCR சோதனை, கோவிட் தொற்று கண்டபின், 2 அல்லது 3 மாதங்களுக்குப் பின்னரும் சுவாசப் பாதையில் அந்தக் கிருமியை அடையாளம் காணும். ஆனால் அந்த வைரஸ் இனப்பெருக்கம் அல்லது மற்றவருக்கு தொற்றைப் பரவச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles