29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பாவம் பெரிக்காத்தான் கூட்டணி: -கவர்ச்சியைக் காட்டி ஆட்டம் காட்டுகிறது

🔥 Views : 6
👁 Reading Now : 56

ஜோகூர் தேர்தல் தொடர்பில் பெரிக்காத்தான் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கவர்ச்சி உடையுடன் பெண்கள் நடனமாடியது கண்ணியக் குறைவாக பார்க்கப்படுகிறது. ஜோகூர் பாரு ஆஸ்டின் பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அந்த இரவு விருந்து நிகழ்ச்சியில், பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹைடின் யாசின், பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் , கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அந்த நடனத்தை பெரிக்காத்தான் கூட்டணி ஏற்பாடு செய்யவில்லை எனவும் அப்பகுதியின் சீன வர்த்தக சமூகத்தினர் ஏற்பாடு செய்ததாகவும் கூட்டணியின் நிர்வாக செயலாளர் சைபூல் அட்லி மொஹமட் அர்ஷாட் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles