25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அன்வாரின் தலைமை நாட்டுக்குத் தேவை

🔥 Views : 7
👁 Reading Now : 35

சிங்கப்பூரில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கான ஜோகூர் வாக்காளர்கள் நாட்டு நலனைக் கருதி வரும் 12-ஆம் நாள் நடைபெறவுள்ள ஜோகூர் தேர்தலில் கலந்து கொண்டு தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பாடாங் செராய் பிகேஆர் எம்பி மு.கருப்பையா கேட்டுக் கொள்கிறார். பணிச் சூழல் காரணமாக சிங்கப்பூரில் தங்கியுள்ள மலேசிய வாக்காளர்கள் சிந்தித்து நியா ‘அன்வாரின் தலைமை நாட்டுக்குத் தேவை’ என்னும் சிந்தனை 56 தொகுதிகளிலும் பிரதிபலிக்கும் நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் ஜோகூர் வாக்காளர்கள் டத்தோஸ்ரீ அன்வாரின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் மாநிலத் தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று கருப்பையா மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles