25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கொலை முயற்சி: -3 முறை தப்பிய Zelensky

🔥 Views : 7
👁 Reading Now : 47

ரஷ்யா மேற்கொண்ட மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தாம் உயிர் பிழைத்ததாக யுக்ரேன் அதிபர் Volodymyr Zelensky தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் Zelenskyy -க்கு எதிராக அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ரஷ்ய அதிபரின் கூலிப்படையின் தரகர்கள் அந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ரஷ்ய உளவு நிறுவனத்திற்கு வேண்டியவர்கள் மூலம் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பெற்றதால் அந்த கொலை முயற்சிகளிலிருந்து Zelenskyy உயிர் தப்பியதாக அந்தப் பத்திரிக்கை மேலும் கூறியிருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles