28.6 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

முள்வேலி கம்பிக்குள் முடங்கியது கம்போங் பத்து மூடா PPR

🔥 Views : 33
👁 Reading Now : 47

நோய்த்தொற்று தாக்கம் காரணமாக செந்தூல் கம்போங் பத்து மூடா தம்பாஹான் பிபிஆர் குடியிருப்பு பகுதியில் Emco அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பு சுற்றிலும் முள் வேலி கம்பிகள் போடப்பட்டுள்ளன.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த குடியிருப்பு சுற்றிலும் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles