35.1 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

சுவிஸ் பொது விருது பூப்பந்து போட்டி
-Aaron – Soh Wooi Yik இணை அரையிறுதிக்குத் தேர்வு

சுவிஸ்லாந்து பொது விருது பூப்பந்துப் போட்டியில் மலேசியாவின் Aaron Chia – Soh wooi yik இணையர் ஆண்கள் பிரிவில் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் 21 -11, 21 -13 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனியின் Mark Lasfuss – Marvin Seidei இணையை இவர்கள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் Aaron Chia- Soh wooi yik இணையினர் எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட எளிதாக வெற்றி பெற்றனர்.

இதனிடையே மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் S. Kishona 11-21, 12-21 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் Supanida Katethong-கிடம் தோல்வி கண்டதால் அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெறத் தவறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles