25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

உலகக் கிண்ண காற்பந்து போட்டி:
-தகுதி பெறத் தவறியது இத்தாலி

🔥 Views : 11
👁 Reading Now : 26

உலகக் கிண்ண காற்பந்து போட்டி தகுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தாலி தவறியது.

ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற 8 மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பாவுக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் வட மாசிடோனிய அணியிடம் தோல்வி கண்டது.

இந்தத் தோல்வியினால் இவ்வண்டு Doha வில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற முடியாமல் போனது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles