34 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

அன்வார் பிரதமராக Rafizi Ramli பங்காற்ற முடியும்:
-பிகேஆர் இளைஞர் தலைவர் Ahmad Syukri Ab Razak

🔥 Views : 14
👁 Reading Now : 64

தீவிர அரசியலுக்கு மீண்டும் திரும்பும் Rafizi Ramli, அன்வார் பிரதமர் ஆவதற்கு உரிய பங்கை ஆற்றமுடியும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Ahmad Syukri Ab Razak தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிற்கு அடுத்த இடத்திற்கு Rafizi Ramli வந்தால், அது பிகேஆர்-இன் உள்ளேயும் வெளியேயும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது, வரும் பொதுத் தேர்தலில் அன்வார் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தேர்வில் அன்வார்தான் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறார் என்று Rafizi Ramli
குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles