32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

கோத்தா டாமன்சாராவில் இலவச கோவிட் 19 பரிசோதனை!

🔥 Views : 7
👁 Reading Now : 54

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கோவிட் 19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் நாளை மே 27ஆம் தேதி கோத்தா டாமன்சாரா சட்டமன்றத் தொகுதியில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா

மற்றும் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி சாத்திரி தலைமையில் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
Dewan matahari seksyen U5 மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் சுற்று வட்டார மக்கள் திரண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles