
பேராக் மாநில அரசாங்கத்தில் இடம் பெறவில்லை என்றாலும் பி 40 மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களது இலக்கு
[என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் ஙே கூட ஹாமின் இந்திய நிலப்பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் சூளுரைத்தார்.
பேராக் மாநிலத்தில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவி கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.



