26.4 C
Kuala Lumpur
Wednesday, August 5, 2026

Vetri

கட்டாய உடல் உழைப்புத் தொழிலாளர் குறித்து
பேராசிரியர் இராமசாமியுடன் விவாதிக்கத் தயார்

🔥 Views : 19
👁 Reading Now : 54

கட்டாய உடல் உழைப்பு தொழிலாளர் தொடர்பான விசயங்கள் குறித்து பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமியுடன் விவாதிக்கத் தயார் என்று மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு-ILO மற்றும் அமெரிக்காவிடம் கட்டாய உடல் உழைப்புத் தொழிலாளர்கள் தொடர்பாக தான் விடுத்த கோரிக்கை குறித்து ஜசெக மூத்த தலைவருமான இராமசாமியிடம் நேரில் விளக்கம் அளிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles