27.5 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

பக்காத்தானுடன் துங்கு ரசாலி ஒத்துழைப்பு:
-அதிர்ச்சியில் கிளந்தான் அம்னோ

🔥 Views : 21
👁 Reading Now : 62

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் துங்கு ரசாலி ஒத்துழைப்பு கொண்டிருக்கும் நோக்கத்திற்கான காரணத்தை கிளந்தான் அம்னோ அறிந்திருக்கவில்லை. இதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது என்பதோடு இது அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருப்பதாக கிளந்தான் அம்னோ தொடர்பு குழுவின் தலைவரும் Machang நாடாளுமன்ற உறுப்பினருமான Ahmad Jazlan தெரிவித்தார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கிளந்தான் மாநிலத்தை கைப்பற்றுவதற்கான செயல் திட்டத்தை நகர்த்தும் வகையில் அந்தக் கூட்டணியுடன் துங்கு ரசாலி ஒத்துழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles