28.6 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

நீதிபதி உட்பட பொது ஊழியர் எவரையும் விசாரிப்போம்:
ஊழல் தடுப்பு ஆணையம்

🔥 Views : 17
👁 Reading Now : 51

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நஸ்லான் முகமட் கசாலி மீதான விசாரணைகுறித்த விமர்சனங்களை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம்-எம்ஏசிசி நிராகரித்துள்ளது; நீதிபதிகள் உட்பட எந்த ஒரு பொது அதிகாரியையும் விசாரிக்கும் அதிகாரம் உண்டு என எம்ஏசிசி அரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட எந்தவொரு பொது அமைப்பின் ஊழியரையும் விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles