29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

விரைவில் அமைச்சரவை மாற்றம்! அம்னோவுக்கு துணைப்பிரதமர் பதவியா?

🔥 Views : 14
👁 Reading Now : 36

அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்பதோடு அம்னோவைச் சேர்ந்த ஒருவர் துணைப்பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியல் அம்னோ அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதால் அக்கட்சியை சேர்ந்த ஒருவர் துணைப்பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

துணைப்பிரதமர் பதவியை ஏற்பதற்கு அம்னோவில் தகுதியும் திறமையும் வாய்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதுதான் முறை என அம்னோ இளைஞர் பிரிவின் தொடர்பு இயக்குனர் Syed Mohd Johan கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles