25 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

மனித நேய சேவைகளை மனம் நிறைந்து வழங்கும் மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ்!

🔥 Views : 35
👁 Reading Now : 31

செந்தோசா சட்டமன்ற த் தொகுதியில் வேட்பாளராக வெற்றி பெற்ற காலம் தொட்டு மனித நேய சேவைகளை மனம் குளிர வழங்கி வட்டார மக்களின் வளமான வாழ்த்துகளையும் பாராட்டு களையும் பெற்று சேவையில் அயராது இன்றளவும் பயணித்து வருகிறார் மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ். முதியோர் முதல் இளையோர் வரை அவர்களுக்கான தேவைகளை வேண்ட மட்டும் நிறைவு செய்து தமது தொகுதி மக்களின் வாழ்வாதாரம் சீராக செம்மையாக இருப்பதை சேவையின் மூலம் வெளி கொணர்ந்து சிறந்த சேவையாளர் என்ற சிறப்புடன் பீடு நடை போட்டு வருகிறார் மக்கள் தலைவர் குணராஜ்.

இரவு பகல் பாராமல் அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று விரைவாக சென்று அவர்களின் இன்ப துன்பங்களைக் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைக் காண்பதில் வல்லவர் மக்கள் தலைவர் குணராஜ். கோத்தா ராஜா கெ அடிலான் தலைவர் பதவி போட்டியில் களம் இறங்கி இருக்கும் மக்கள் தலைவர் குணராஜ் அதில் அமோகமாக வெற்றி பெற வேண்டும் பெரிய எதிர்பார்ப்பு டன் அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்… மக்கள் தலைவர் குணராஜ் நடக்க விருக்கும் கெ அடிலான் கட்சி த் தேர்தலில் வெற்றி க் கனியைப் பறித்து வருவார் என்று அவரது அபிமானிகள் தொடர்ந்து தங்களின் வற்றாத பேராதரவை நல்கி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles