29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

கட்சி தாவலை தடுக்கும் சட்டத்தை விரைவாக அமல்படுத்தப்படும்-வான் ஜூனைடி

🔥 Views : 17
👁 Reading Now : 32

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி தாவுவதை தடுப்பதற்காக 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே கட்சி தாவலை தடுக்கும் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என டத்தோஸ்ரீ Wan Junaidi Tuanku Jaafar கேட்டுக்கொண்டார்.

இதனை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் விரைவாக நடத்தப்பட்டு கட்சி தாவலை தடுக்கும் சட்டம் மீதான மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என பிரதமர் துறையின் நாடாளுமன்ற மற்றும் சட்ட விவாரங்களுக்கான அமைச்சருமான Wan Junaidi வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles