25 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

ரஃபிஸி அணியில் இருந்தாலும்
நூருள் இஸாவுடன் எந்த சிக்கலும் இல்லை:

🔥 Views : 36
👁 Reading Now : 67

பிகேஆர் கட்சித் தேர்தல் உச்சக் கட்டத்தை எட்டிவரும் இந்த நிலையில், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்காக தம்மை எதிர்த்துப் போட்டியிடும் ரஃபிஸி ரம்லி அணியை நூருள் இஸா ஆதரித்தாலும், நூருலுடன் எனக்கு எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நூருல் மிகவும் மென்மையானவர். அவருடன் பரிமாறிக் கொள்ளும் கருத்துகள் இதைத் தெளிவாகக் காட்டுவதுடன் கட்சியின் எதிர்காலம், எதிர்கால தலைமுறையின் நலம் ஆகியற்றில் பெர்மாத்தாங் பாவ் எம்பி-யுமான அவர் கொண்டிருக்கும் அக்கறையும் ஈடுபாடும் வெளிப்படுகின்றன என்று கூலிம் பண்டார் பாரு மக்கள் பிரதிநிதியுமான சைஃபுடின் தெரிவித்துள்ளர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles