29 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

அம்னோ உறுப்பினர்களின் காலில் சுடுநீர்

🔥 Views : 6
👁 Reading Now : 65

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வலிமையான தலைவரா, நல்ல தலைவரா, கட்சியில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துபவரா அல்லது ஊழலின் அடிப்படையில் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் கெட்டத் தலைவரா என்றெல்லாம் ஏதையும் சொல்லமுடியாமல் வாயடைத்து நிற்கின்றனர் அம்னோ உறுப்பினர்கள்.

இதன் தாக்கம் வரும் பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று அரசியல் அவதானிகள் எச்சரிக்கின்றனர்.

தலைமையை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக பாசீர் சாலாக் எம்பி தாஜுடீனை நீக்கியது, கட்சிக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவா அல்லது அம்னோ-வில் ஜனநாயகத்திற்கு இடமில்லை-எதிர்த்துப் பேசினால் பட்டைகிளப்பப்டுவார்கள் என்று எச்சரிக்கவா என இருவித கருத்துகள் அம்னோ தலைமையை வட்டமடிக்கின்றன.

இதனால், அம்னோ உறுப்பினர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காலில் சுடுநீர்க் கொட்டியதைப் போல குதிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles