25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தவறான லைசென்ஸ் கீழ் செயல்பட்ட நகைச்சுவை மன்றத்திற்கு எச்சரிக்கை கடிதம்

🔥 Views : 6
👁 Reading Now : 56

சரியான லைசென்ஸ் இன்றி செயல்பட்டதால்
Crackhouse நகைச்சுவை மன்றத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றமான
(DBKL) எச்சரிக்கை கடிதம் வழங்கும் என கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் ( Jalaluddin Alias ) தெரிவித்தார். மாநகர் மன்றத்தின் Taman Tun Dr Ismail புற நகர் பகுதியில் உணவகத்தின் லைசென்ஸை பயன்படுத்தி Crackhouse செயல்பட்டு வருகிறது. பொழுதுபோக்கு லைசென்ஸ்சை அந்த நகைச்சுவை மன்றம் பயன்படுத்தவில்லை. அவர்கள் இரண்டு லைசென்ஸ்சையும் கொண்டிருக்க வேண்டும். எனவே லைசென்ஸ் விதிமுறை தெளிவாக மீறப்பட்டுள்ளதாக ஜலாலுடின் அலியாஸ் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles