27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பிரேசிலில் போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு: 6 பேர் கொல்லப்பட்டனர்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மங்கினோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது . போலீசாருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.
இதில் 6 பேர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்து உள்ளனர்.
ரியோ டி ஜெனீரோ நகரப் போலீசாரின் தலைமையகம் உள்ள பகுதிக்கு அருகே இந்தத் துப்பாக்கி சூட்சுட் சம்பவம் நடந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles