34 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

நல்லிணக்க ஒப்பந்தம் தொடர்வது பிரதமரின் முடிவாகும்

அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திடப்பட்ட நல்லிணக்க ஒப்பந்தத்தை நீட்டிக்க பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டுமென Lim Guan Eng (லிம் குவான் எங்) தெரிவித்தார்.
மக்களுக்கு 4,500 கோடி உதவித் தொகை, நாடாளுமன்ற உருமாற்றம், கட்சித் தாவலைத் தடுக்கும் சட்டத்தை அங்கீகரித்தல் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பொதுத்தேர்தலை இவ்வாண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் நடத்தக் கூடாதென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles