26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

துன் மகாதீரும் அரசியல் நன்கொடையை பெற்றுள்ளார்

துன் மகாதீரும் அல்ட்ரா கிராணா நிறுவனத்திடமிருந்து 26 லட்சம் ரிங்கிட்டை பெற்றதாக அந்நிறுவனத்தின் செயல்முறை இயக்குநர் David Tan (டேவிட் டான்) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மகாதீர், பக்காத்தான் சார்பில் பிரதமரான பின்னர் அப்பணம் அவருக்கு நேரடியாகத் தரப்படாமல் அவரின் சகோதரரின் புதல்வர் Rahmad Abu Bakar (ரஹ்மாட் அபு பக்காரிடம்) வழங்கப்பட்டதாக டேவிட் தெரிவித்ததோடு அது அரசியல் நன்கொடையாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடியின் ஊழl வழக்கில் சாட்சியம் அளித்த அவர் அதே போல பெர்சத்து தலைவர் Mohideen Yasin (முஹிடின் யாசினு)க்கு 12 லட்சமும் Shafie Abdal (ஷாபி அப்டால்), Aniffa Aman (அனிபா அமான்), Rizal Merican (ரிஸால் மரிக்கான்) ஆகியோருக்கும் அரசியல் நன்கொடைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சீன நாட்டு சுற்றுப் பயணிகளைக் கையாள்வதற்காக அந்நிறுவனத்திற்கு அரசின் குத்தகை வழங்கப்பட்டது. அதில் பெரும் ஊழல் செய்ததாக ஸாஹிட் ஹமிட்டின் மீது தற்போது வழக்கு நடந்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles